- n. < id. +.1. White, rainless cloud; மழைபெய்யும் நிலையையடையாத வெற்றுமேகம். வெண்முகிற் பொடிக்கும்வெய்யோன் போல (பெருங். உஞ்சைக். 47, 198). 2.A mythical white cloud believed to rainheavily; மழை மிகுதியாய்ப் பெய்யும் வெண்ணிறமான மேகம். ஒளிகொள் வெண்முகிலாய்ப் பரந்தெங்கும் பெய்யுமாமழை (தேவா. 176, 2).
|