தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிச்சைக்காரர் கைக்கொள்ளும் உண்கலவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிச்சைக்காரர் கைக்கொள்ளும் உண்கலவகை. ஊன்கொண்ட வெண்மண்டை. (புறநா. 386). A kind of beggar's bowl;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெண்-மை + மண்டை. A kind of beggar's bowl;பிச்சைக்காரர் கைக்கொள்ளும் உண்கலவகை. ஊன்கொண்ட வெண்மண்டை (புறநா. 386).