தமிழ் - தமிழ் அகரமுதலி
    பருப்பு , நெய் முதலியன சேர்த்துச் செய்த சோற்றுக்கலவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பருப்பு நெய் முதலியன சேர்த்துச்செய்த சித்திரான்னவகை. A preparation of rice boiled with dhal, ghee. etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.A preparation of rice boiled with dhal, ghee,etc.; பருப்பு நெய் முதலியன சேர்த்துச்செய்த சித்திரான்னவகை.