பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெண்பட்டாடைவகை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
வெண்பட்டாடைவகை. வெண்பூம்பட்டிற் றிண்பிணியமைந்த பள்ளிக்கட்டில் (பெருங். இலாவாண. 3, 136). A kind of cloth of white silk;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id.+ பூ + பட்டு. A kind of cloth of white silk;வெண்பட்டாடைவகை. வெண்பூம்பட்டிற் றிண்பிணியமைந்த பள்ளிக்கட்டில் (பெருங். இலாவாண. 3, 136).