தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோடைமழை ; முன்பணமின்றிவிடுங் குத்தகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்பணமின்றி விடுங் குத்தகை. 2. Lease in which no premium is paid, dist. fr. mārāya-p-pāṭṭam;
  • கோடையிற் பெய்யு மழை. வெண்பாட்டாம் வெள்ளம் தரும் (பழமொ.300). 1. Summer shower;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.பாட்டம். 1. Summer shower; கோடையிற்பெய்யு மழை. வெண்பாட்டம் வெள்ளம் தரும்(பழமொ. 300). 2. Lease in which no premiumis paid, dist. fr. mārāya-p-pāṭṭam; முன்பணமின்றி விடுங் குத்தகை.