தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாசிமணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாசிமணிவகை. வெண்பாசி பூண்டு (திருவாலவா. 52, 3). A kind of white bead;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + பாசி.A kind of white bead; பாசிமணிவகை. வெண்பாசி பூண்டு (திருவாலவா. 52, 3).