தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெள்ளை நிறமுள்ள பட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெள்ளைநிறமுள்ள பட்டு. வெண்பட்டுடுத்து (சீவக. 2358). White silk;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + பட்டு.White silk; வெள்ளைநிறமுள்ள பட்டு. வெண்பட்டுடுத்து (சீவக. 2358).