தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூர்மழுங்கியது ; பயனற்றவன் ; துணிவில்லாதவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூர்மழுங்கியது. 1. Anything blunt;
  • உபயோகமற்றவன். 2. Dullard, worthless fellow;
  • தைரியமில்லாதவன். அவன் வெண்ணெய்வெட்டி சிப்பாய். Loc. 3. Milksop, coward;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + வெட்டு-. Colloq. 1. Anything blunt; கூர்மழுங்கியது. 2. Dullard, worthless fellow;உபயோகமற்றவன். 3. Milksop, coward; தைரியமில்லாதவன். அவன் வெண்ணெய்வெட்டி சிப்பாய்.Loc.