தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெண்ணெய் வைக்குஞ்சட்டி ; கண்ணபிரான் வெண்ணெய் திருடியது குறித்து நடத்தப்பெறும் கோயில் திருவிழா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெண்ணெய் வைக்குஞ் சட்டி. 1. Butter-storing pot;
  • . 2. See வெண்ணெய்த்தாழியுற்சவம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + தாழி. 1. Butter-storing pot; வெண்ணெய் வைக்குஞ் சட்டி. 2. See வெண்ணெய்த்தாழியுற்சவம்.