தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஈடுகாட்டாது வாங்கும் கடன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஈடுகாட்டாது வாங்குங் கடன். Loan obtained without pledge or mortgage; unsecured loan;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • வெண்ணிலைப்பத்திரம் veṇṇilai-p-patti-ramn. < id. + பத்திரம். 1. Simple bond,without pledge or mortgage; ஈடுகாட்டாத கடனைக்குறிக்கும் தஸ்தவேசு. (C. G.) 2. Note-of-hand,as without security; ஈடுகாட்டாது எழுதிக்கொடுக்குங் கைக்குறிப்பு. (W.)
  • n.< வெண்ணிலை +. Loan obtained without pledgeor mortgage; unsecured loan; ஈடுகாட்டாதுவாங்குங் கடன்.