தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஈடுகாட்டாது வாங்கும் கடன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See வெண்ணிலைக்கடன். (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • -க்கடன், s. (வெண்), a debt without security. வெண்ணிலைப்பத்திரம், note of hand. வெண்ணிலையாய் வாங்க, to borrow money by a note of hand.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கைமாற்றுக்கடன்..

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + நிலை. Seeவெண்ணிலைக்கடன். (W.)