தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு நாவல்மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாவல்வகை. வீறுயர் வெண்ணாவற் கனியொன்று (திருவானைக். சம்பு. 5). A kind of rose-apple, m. tr., Eugenia hemispherica;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + நாவல்.A kind of rose-apple, m. tr.Eugenia hemispherica; நாவல்வகை. வீறுயர் வெண்ணாவற் கனியொன்று (திருவானைக். சம்பு. 5).