தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிணம் ; ஊன் விசேடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊன்விசேடம். விழுக்கொடு வெண்ணஞ்சு (சீவக. 1584). 1. A kind of fleshy substance;
  • நிணம். (சீவக. 1584, உரை.) 2. Marrow in the bone;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + நஞ்சு.1. A kind of fleshy substance; ஊன்விசேடம்.
    -- 3779 --
    விழுக்கொடு வெண்ணஞ்சு (சீவக. 1584). 2. Marrowin the bone; நிணம். (சீவக. 1584, உரை.)