தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெள்ளிய பல் ; புன்னகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புன்னகை. அல்லமன் வெண்ணகை செய்து செப்பும் (பிரபுலிங். சித்தரா. 36). 2. Smile;
  • வெள்ளிய பல். முத்தன்ன வெண்ணகையாய் (திருவாச. 7, 3). 1. Clean, white tooth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + நகை.1. Clean, white tooth; வெள்ளிய பல். முத்தன்னவெண்ணகையாய் (திருவாச. 7, 3). 2. Smile;புன்னகை. அல்லமன் வெண்ணகை செய்து செப்பும்(பிரபுலிங். சித்தரா. 36).