தமிழ் - தமிழ் அகரமுதலி
    கானல்நீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கானல். வெண்டே ரோடுங் கடங்காய் மருங்கில் (அகநா.179). Mirage;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காணல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • வெண்டேர்ச்செழியன் veṇṭēr-c-ceḻi-yaṉn. < id. + id. +. A Pāṇḍya king who issaid to have reigned at the beginning of themiddle Sangam; இடைச்சங்கத் தொடக்கத்தில்இருந்தவனாகக் கூறப்படும் பாண்டியன். (இறை. 1,உரை, பக். 5.)
  • n. < id. + தேர்Mirage; கானல். வெண்டே ரோடுங் கடங்காய்மருங்கில் (அகநா. 179).