தமிழ் - தமிழ் அகரமுதலி
    உட்டுளை ; மரங்களின் உள்ளீட்டைப் போக்கும் நோய்வகை ; கரும்பு ; கடுக்கன்புரி ; கிடேச்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See நெட்டி, 5. 4. [T. beṇdu.] Sola pith.
  • கடுக்கன்புரி. (யாழ். அக.) 5. Twist of an ear-ring;
  • கரும்பு. (மலை.) 3. Sugarcane;
  • உட்டுளை. (W.) 1. Hollowness, as of a pipe;
  • மரங்களின் உள்ளீட்டைப் போக்கும் நோய்வகை. உயிரை வெண்டார் குழலாக்க வேண்டுமோ (திருக்காளத். உலா, 567). 2. A disease which causes hollowness in trees;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. hollowness of a thing, குடைவு.
  • III. v. i. grow dry by the sun, காய்; 2. become lean or emaciated. பிள்ளை வெண்டிப்போயிற்று, the child has grown lean and exhausted.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உட்டுளை, கடுக்கன்புரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. வெண்டு-. 1.Hollowness, as of a pipe; உட்டுளை. (W.) 2.A disease which causes hollowness in trees;மரங்களின் உள்ளீட்டைப் போக்கும் நோய்வகை.உயிரை வெண்டார் குழலாக்க வேண்டுமோ (திருக்காளத். உலா, 567). 3. Sugarcane; கரும்பு. (மலை.)4. [T. beṇḍu.] Sola pith. See நெட்டி, 5. 5.Twist of an ear-ring; கடுக்கன்புரி. (யாழ். அக.)