தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெள்ளை நிறமுடைய தாமரைப்பூ .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெண்மை நிறமான தாமரைப் பூ. செந்தாமரை வெண்டாமரை (தக்கயாகப். 319). White lotus;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +தாமரை. White lotus; வெண்மை நிறமானதாமரைப் பூ. செந்தாமரை வெண்டாமரை (தக்கயாகப். 319).