தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெண்பாவிற்குரிய தளையான இயற்சீர்வெண்டளை வெண்சீர்வெண்டளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெண்பாவுக்குரிய தளை. (யாப். வி. 62, உரை.) A kind of taḷai peculiar to veṇpā verse;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெண்-மை +தளை. (Pros.) A kind of taḷai peculiar to veṇpāverse; வெண்பாவுக்குரிய தளை. (யாப். வி. 62, உரை.)