தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெள்ளரிசியாற் சமைத்த வெறும் அன்னம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெள்ளரிசியாற் சமைத்த வெறும் அன்னம். வெண்சோற்றுப் புக்கடகு வைக்க (தனிப்பா. i, 273, 14). White rice cooked but unmixed with sauce or condiment;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + சோறு.White rice cooked but unmixed with sauce orcondiment; வெள்ளரிசியாற் சமைத்த வெறும்அன்னம். வெண்சோற்றுப் புக்கடகு வைக்க (தனிப்பா.i, 273, 14).