தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரண்டடிகள் தம்முள் அளவொத்துவருஞ் செய்யுள்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரண்டடிகள் தம்முள் அளவொத்து வருஞ் செய்யுள்வகை. (வீரசோ. யாப். 14.) Couplet of lines of equal feet;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. (Pros.) Couplet of lines of equal feet;இரண்டடிகள் தம்முள் அளவொத்து வருஞ் செய்யுள்வகை. (வீரசோ. யாப். 14.)