தமிழ் - தமிழ் அகரமுதலி
    செய்குன்றுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செய்குன்றுகை. தலைத்தோன் றருவிய வெண்சுதைக்குன்றொடு வேண்டுவ பிறவும் (பெருங். உஞ்சைக். 33, 5). A kind of artificial mound;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + சுதை +. A kind of artificial mound;செய்குன்றுவகை. தலைத்தோன் றருவிய வெண்சுதைக்குன்றொடு வேண்டுவ பிறவும் (பெருங். உஞ்சைக்.33, 5).