தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெண்பாவுரிச்சீர்முன் நேர்வந்து ஒன்றுந் தளைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெண்பாவுரிச்சீர் முன் நேர்வந்து ஒன்றுந் தளைவகை. (காரிகை, உறுப்.10.) A kind of taḷai in which a veṇpā-v-uri-c-cīr foot succeeds another foot beginning with nēr;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெண்சீர் +. (Pros.) A kind of taḷai in which a veṇpā-v-uri-c-cīr foot succeeds another foot beginning with nēr; வெண்பாவுரிச்சீர் முன்நேர்வந்து ஒன்றுந் தளைவகை. (காரிகை, உறுப். 10.)