தமிழ் - தமிழ் அகரமுதலி
    கவரிமானின் மயிர்க்கற்றையாகிய அரச சின்னம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராசசின்னமாகக் கொள்ளப்படும் கவரிமானின் மயிர்க்கற்றை. (பதார்த்த. 1475.) White hair of the yak, used as a fly-whisk and reckoned as one of the insignia of royalty;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.White hair of the yak, used as a fly-whisk andreckoned as one of the insignia of royalty;இராசசின்னமாகக் கொள்ளப்படும் கவரிமானின்மயிர்க்கற்றை. (பதார்த்த. 1475.)