தமிழ் - தமிழ் அகரமுதலி
    கவரிமானின் மயிர்க்கற்றையாகிய அரச சின்னம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See வெண்சாமரை.

வின்சுலோ
  • ''s.'' The white chowry.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +சாமரம். See வெண்சாமரை.