தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெற்றிக்கு அடையாளமான வெண்ணிறக்குடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசனது வெற்றி குறிக்கும் வெண்ணிறக்குடை. (சிலப். 5, 173, உரை.) White umbrella of victory, one of the insignia of royalty;

வின்சுலோ
  • ''s.'' The white canopy of royalty--as a symbol of vic tory.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + கொற்றம் +. White umbrellaof victory, one of the insignia of royalty;அரசனது வெற்றி குறிக்கும் வெண்ணிறக்குடை.(சிலப். 5, 173, உரை.)