தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொழில் செய்து பழகாத கை ; சங்குவளை அணிந்த கை ; அபிநயஞ் செய்யாது தாளத்திற்கு இசைவிடும் கை ; வெள்ளிய கைப்பிடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொழில்செய்து பழகாத கை. வெண்கை மகளிர் (பதிற்றுப். 29, 6). 1. Hand unused to work;
  • சங்குவளை யணிந்த கை. (பதிற்றுப். 29, உரை.) 2. Hand wearing conch bangles;
  • வெள்ளிய கைப்பிடி. வெண்கை யொள்வாள் (பெரும்பாண். 71). 4. White-coloured handle;
  • அபிநயஞ் செய்யாது தாளத்திற்கு இசை விடும் கை. முழவிற் போக்கிய வெண்கை (பதிற்றுப். 61. 7). 3. (Nāṭya.) Hand that beats time, without being engaged in gesticulation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + கை. 1.Hand unused to work; தொழில்செய்து பழகாதகை. வெண்கை மகளிர் (பதிற்றுப். 29, 6). 2. Handwearing conch bangles; சங்குவளை யணிந்த கை.(பதிற்றுப். 29, உரை.) 3. (Nāṭya.) Hand thatbeats time, without being engaged in gesticulation; அபிநயஞ் செய்யாது தாளத்திற்கு இசைவிடும் கை. முழவிற் போக்கிய வெண்கை (பதிற்றுப்.61. 7). 4. White-coloured handle; வெள்ளியகைப்பிடி. வெண்கை யொள்வாள் (பெரும்பாண். 71).