தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசனது வெற்றிகுறிக்கும் வெண்ணிறக்குடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See வெண்கொற்றக்குடை. மண்டலமின்செய் வெண்குடை (சீவக. 860). (பிங்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Seeவெண்கொற்றக்குடை. மண்டலமின்செய் வெண்குடை (சீவக. 860). (பிங்.)