தமிழ் - தமிழ் அகரமுதலி
    முள்ளில்லாத கிளுவை மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முள்ளில்லாக் கிளுவைமரவகை. (W.) A species of thornless balsam;

வின்சுலோ
  • ''s.'' A species of thorn less கிளுவை tree.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.A species of thornless balsam; முள்ளில்லாக்கிளுவைமரவகை. (W.)