தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரத்தின் உள்ளீடு ; முயலெறியுந் தடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முயலெறியுந் தடிவகை. வெண்காழ் காவலர் வீச (ஐங்குறு. 421). 2. A small stick, used in hunting rabbits;
  • மரத்தின் உள்ளீடு. 1. Core of tree;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + காழ். 1.Core of tree; மரத்தின் உள்ளீடு. 2. A small stick,used in hunting rabbits; முயலெறியுந் தடிவகை.வெண்காழ் காவலர் வீச (ஐங்குறு. 421).