தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானைத் தந்தத்தாற் செய்த கட்டில் முதலியவற்றின் கால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானைத்தந்தத்தாற் செய்த கட்டில் முதலியவற்றின் கால். வெண்கா லமளி (பெருங். உஞ்சைக். 33, 63). Leg made of ivory, as of cot, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + கால்.Leg made of ivory, as of cot, etc.; யானைத்
    -- 3776 --
    தந்தத்தாற் செய்த கட்டில் முதலியவற்றின் கால்.வெண்கா லமளி (பெருங். உஞ்சைக். 33, 63).