தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருந்துச்சரக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See வெங்காரம்1. ஏலம்வெண்காரம் (விறலிவிடு. 616). Borax.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (வெங்காரம்), s. borax.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருகாரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெண்-மை +காரம். Borax. See வெங்காரம் ஏலம்வெண்காரம்(விறலிவிடு. 616).