தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்ளி ; பூண்டுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூடுவகை. (w.) 1. Onion, Allium cepa;
  • உள்ளி. (யாழ். அக.) 2. Garlic;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (slang of வெங்காயம்), வெண்காயத்தாள், the stalks of onions. வெள்ளை வெண்காயம், garlic. நரி வெண்காயம், wild onions.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வுள்ளி, ஒருகாயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +காயம். [M. veṅgāyam.] 1. OnionAllium cepa;பூடுவகை. (W.) 2. Garlic; உள்ளி. (யாழ். அக.)