தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருளாழம் இல்லாத பாட்டு ; காண்க : வெண்பா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See வெண்பா. 1. Veṇpā verse.
  • பொருளாழமற்ற கவி. 2. Verse, not pregnant with ideas;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெண்-மை +கவி. 1. Veṇpā verse. See வெண்பா. 2. Verse, not pregnant with ideas; பொருளாழமற்ற கவி.