தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெண்கலவேலை செய்யும் கன்னான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெண்கலவேலை செய்யும் கன்னான். வெண்கன்னானுக்குக் கைங்கர்யம் . . . எல்லாம் வார்ப்பித்துப் புதிதாகப். பண்ணுகிறது (கோயிலொ. 94). Smith working in bell-metal;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Smith working in bell-metal; வெண்கலவேலைசெய்யும் கன்னான். வெண்கன்னானுக்குக் கைங்கர்யம். . . எல்லாம் வார்ப்பித்துப் புதிதாகப் பண்ணுகிறது(கோயிலொ. 94).