தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெட்டுக்காயங்களுக்குப் பயன்படுத்தும் மருந்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெட்டிக் கொள்ளப்படும் மருந்துவகை. ā. Medicinal herbs, roots, barks, etc., as obtained by cutting ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Medicinal herbs, roots, barks, etc., asobtained by cutting; வெட்டிக் கொள்ளப்படும்மருந்துவகை. Nāñ.