தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடுமை ; சினம் ; வெட்டியான் தொழில் ; கடுஞ்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடுமை. 1. Harshness, roughness;
  • பேச்சு நிஷ்டூரம். உறவற்ற சொல்லாலே வெட்டிமை யெல்லாம் சொல்லவில்லை (திவ். திருப்பா. 15, வ்யா. பக் 149). 2. Harshness of speech;
  • சினம். (சங். அக.) 3. Anger;
  • வெட்டியாணூழியம். (R. T.) 4. Service of a Veṭṭiyāṉ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the office of a town servant. வெட்டியான், the lowest town servant, one who burns corpses or digs grave; 2. an insect that cuts off the leaves of grain.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடுமை, சினம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1.Harshness, roughness; கொடுமை.. 2. Harshness of speech; பேச்சு நிஷ்டூரம். உறவற்ற சொல்லாலே வெட்டிமை யெல்லாம் சொல்லவில்லை (திவ்.திருப்பா. 15, வ்யா. பக். 149). 3. Anger; சினம்.(சங். அக.) 4. Service of a Veṭṭiyāṉ; வெட்டியானூழியம். (R. T.)