தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரம் முதலியன முறித்து வீழ்த்துதல் ; கொல்லுதல் ; பெருங்காரியங்களைச் செய்தல் ; தாராளமாகக் கொடுத்தல் ; உதவுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொல்லுதல். (W.) 2. To kill outright;
  • பெருங்காரியங்களைச் செய்தல். Colloq. 3. To accomplish, as greath things, used ironically;
  • மரம் முதுலியன முறித்து வீழ்த்துதல். 1. To cut down;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. 1. To cut down; மரம் முதலியனமுறித்து வீழ்த்துதல். 2. To kill outright; கொல்லுதல். (W.) 3. To accomplish, as great things,used ironically; பெருங்காரியங்களைச் செய்தல்.Colloq. 4. See வெட்டிக்கொடு-. Loc.