வெட்டவெளிச்சம்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேரொளி ; வெளிப்படையானது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரும் பிரகாசம்.(W.) 1. Broad daylight;
  • வெளிப்படையானது. 2. That which is clearly evident;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< வெட்ட +. 1. Broad daylight; பெரும் பிரகாசம். (W.) 2. That which is clearly evident;வெளிப்படையானது.