தமிழ் - தமிழ் அகரமுதலி
    அதிகச் சினங்கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதிகக் கோபங்கொள்ளுதல். வெட்டவெடித்தார்க்கோர் வெவ்வழலன்காண் (தேவா. 1143, 9). To be wild with anger;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.Redupl. of வெடி-. To be wild with anger;அதிகக் கோபங்கொள்ளுதல். வெட்டவெடித்தார்க்கோர் வெவ்வழலன்காண் (தேவா. 1143, 9).