தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடுமை ; கெட்டியாயிருக்கை ; வலாற்காரம் ; வெடுக்குத்தனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெடுக்குத்தனம். 4. Being cut and dry;
  • வலாற்காரம். 3. Force;
  • கடுமை. 1. Cruelty;
  • கெட்டியாயிருக்கை. 2. Hardness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வெட்டெனவு, s. harshness.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெட்டெனல்.(யாழ். அக.) 1. Cruelty; கடுமை. 2. Hardness;கெட்டியாயிருக்கை. 3. Force; வலாற்காரம். 4.Being cut and dry; வெடுக்குத்தனம்.