தமிழ் - தமிழ் அகரமுதலி
    அதிகமான ; தெளிவான .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதிகமான. 1. Much;
  • தெளிவான. (W.) 2. Clear, plain;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adj. (in comb.) clear, plain, public. வெட்ட வழி, a frequented road. வெட்ட வெளி, an open plain. வெட்ட வெளிச்சம், broad day-light; 2. being evident. வெட்ட வெளியானது, what is publicly known.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adj. perh. வெளி. 1. Much;அதிகமான. 2. Clear, plain; தெளிவான. (W.)