பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைமுனையிடத்து நிரை கவரப்போக்குங்கால் உண்டாகும் ஆரவாரத்தைக் கூறும் புறத்துறை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
பகைமுனையிடத்து நிரைகவரப் போகுங்கால் உண்டாம் ஆரவாரத்தைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 1, 3.) Theme describing the tumult of warriors making preparations to go forth to capture enemy's cows;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id.+ அரவம். (Puṟap.) Theme describing thetumult of warriors making preparations to goforth to capture enemy's cows; பகைமுனையிடத்துநிரைகவரப் போகுங்கால் உண்டாம் ஆரவாரத்தைக்கூறும் புறத்துறை. (பு. வெ. 1, 3.)