தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவரின் ஆனிரையைக் கவரச்செல்லும் மறவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவர் நிரையைக் கவரச்செல்லும் மறவர். (தொல். பொ. 58, உரை.) Soldiers who capture the cows of the enemy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Soldiers who capture the cows of the enemy;பகைவர் நிரையைக் கவரச்செல்லும் மறவர். (தொல்.பொ. 58, உரை.)