தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவர் கவர்ந்துகொண்ட ஆனிரையை மீட்பதைக் கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவர் கவர்ந்துகொண்ட ஆனிரையை மீட்பதைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 57, உரை.) Theme describing the rescue of cows from the enemies who had captured them;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< வெட்சி +. (Puṟap.) Theme describingthe rescue of cows from the enemies whohad captured them; பகைவர் கவர்ந்துகொண்டஆனிரையை மீட்பதைக் கூறும் புறத்துறை. (தொல்.பொ. 57, உரை.)