தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூச்சப்படுதல் ; அஞ்சுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாணப்படுதல். 1. To be ashamed;
  • கூச்சப்படுதல். 2. To be bashful;
  • அஞ்சுதல். (W.) 3. To be afraid;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வெட்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < வெள்கு-.[K. beḷku.] 1. To be ashamed; நாணப்படுதல்.2. To be bashful; கூச்சப்படுதல். 3. To beafraid; அஞ்சுதல். (W.)