தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாணமடைதல் ; கூச்சப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாணமடைதல். 1. To be ashamed; to feel shame;
  • கூச்சமடைதல். அந்தப்பெண் புருஷர்முன் வர வெட்கப்படுகிறாள். 2. To be bashful;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. 1. To be ashamed; to feel shame;நாணமடைதல். 2. To be bashful; கூச்சமடைதல். அந்தப்பெண் புருஷர்முன் வர வெட்கப்படுகிறாள்.