தமிழ் - தமிழ் அகரமுதலி
    சினக்குறிப்பு ; நடுக்கக்குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; ஒல்லியாயிருத்தற் குறிப்பு ; பெருஞ்சிரிப்பின் ஒலிக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருஞ் சிரிப்பின் ஒலிக்குறிப்பு (பிங்.) வெடுவெடென்ன நக்கு (பதினொ. திருவாலங்கா. மூத்த. 2): Onom. expr. of (a) laughing loudly or boisterously;
  • நடுக்கக் குறிப்பு. குளிர் வெடுவெடென் றாட்டுகிறது: (b) Shivering with cold;
  • ஒல்லியாயிருத்தற் குறிப்பு. (e) being thin or slender;
  • சினக் குறிப்பு. வெடுவெடென்று பேசுகிறான்: (d) being angry, petulant;
  • விரைவுக் குறிப்பு: (c) being quick;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சினக்குறிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom.expr. of (a) laughing loudly or boisterously;பெருஞ் சிரிப்பின் ஒலிக்குறிப்பு. (பிங்.) வெடுவெடென்ன நக்கு (பதினொ. திருவாலங்கா. மூத்த. 2):(b) shivering with cold; நடுக்கக் குறிப்பு. குளிர்வெடுவெடென் றாட்டுகிறது: (c) being quick;விரைவுக் குறிப்பு: (d) being angry, petulant;சினக் குறிப்பு. வெடுவெடென்று பேசுகிறான்: (e)being thin or slender; ஒல்லியாயிருத்தற் குறிப்பு.