தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடுமைக்குறிப்பு ; திடீரெனற்குறிப்பு ; ஒடிதலின் ஓசைக்குறிப்பு ; பேச்சில் கடுகடுப்பாயிருத்தற் குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; குத்துநோவுக் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒடிதலின் ஓசைக்குறிப்பு. அஷ்டதிக்கெச தந்தங்களை வெடுக்கென்றொடித்த (இராமநா. ஆரணி. 20): Onom. expr. of (a) noise of breaking;
  • திடிரெனற்குறிப்பு: (b) Suddenness and unexpectedness;
  • விரைவுக்குறிப்பு. காலின் முட்டைக்கவும் வெடுக்கென்றசைத் தெடுத்தால் (தாயு. சுகவாரி. 5): (c) Quickess;
  • பேச்சிற் கடுகடுப்பா யிருத்தற் குறிப்பு. வெடுக்கென்று பேசுகிறன்: (d) Churlishness in talk;
  • குத்துநோவுக் குறிப்பு. (e) Shooting pain;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடுமைக்குறிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom.expr. of (a) noise of breaking; ஒடிதலின் ஓசைக்குறிப்பு. அஷ்டதிக்கெச தந்தங்களை வெடுக்கென்றொடித்த (இராமநா. ஆரணி. 20): (b) suddennessand unexpectedness; திடீரெனற்குறிப்பு: (c)quickness; விரைவுக்குறிப்பு. காலின் முட்டைக்கவும்வெடுக்கென்றசைத் தெடுத்தால் (தாயு. சுகவாரி. 5):(d) churlishness in talk; பேச்சிற் கடுகடுப்பாயிருத்தற் குறிப்பு. வெடுக்கென்று பேசுகிறான்: (e)shooting pain; குத்துநோவுக் குறிப்பு.