தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோபி ; கடுகடுப்புள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடுகடுப்புள்ளவன். (W.) 1. Churlish, crabbed person;
  • கோபி. (யாழ். அக.) 2. Angry person;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கோபி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெடுக்கு.1. Churlish, crabbed person; கடுகடுப்புள்ளவன்.(W.) 2. Angry person; கோபி. (யாழ். அக.)