தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீநாற்றம் ; ஓசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See வெடி, 1. (W.) 1. Explosion.
  • துர்க்கந்தம். (யாழ். அக.) 2. Foul smell, stink;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வெடியல், s. same as வெடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெடி. 1. Explosion.See வெடி, 1. (W.) 2. Foul smell, stink; துர்க்கந்தம். (யாழ். அக.)